யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கட்டப்பட்டிருந்த பாரிய ரெலிக்கொம் ரவர் ஒன்று சற்று முன் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டிடத்திட்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reviewed by
impordnewss
on
12/26/2016 04:52:00 PM
Rating:
5