இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க மரணம்

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க இன்று தனது 83ஆவது வயதில் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலுமாக ரட்னசிறி விக்ரமநாயக்க இரு தடவைகள் பிரதமராக பதவிவகித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -