12ம் திகதி திங்கட்கிழமை நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீலாத் விசேட நிகழ்ச்சியில் பி.ப. 5 மணி க்கு சர்வமத கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவியரங்கு ஒளிபரப்பாகும். பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த கவியரங்குக்கு தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமை தங்குகிறார்.
பௌத்த கவிஞர் - ஹேமசந்திர பத்திரன
இந்துக் கவிஞர் - எம். பிரேம்ராஜ்
கிறிஸ்தவ கவிஞர் - மன்னார் அமுதன்
இஸ்லாமிய கவிஞர் - மேமன் கவி ஆகியோர் கவிதை பாடுகின்றனர் .
என்.நஜ்முல் ஹுஷைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -