முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் azizah foundation மூலம் திருகோணமலையுள்ள மூவின பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்களுடன் கூடிய 4000 பாடசாலை பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக அல்ஹாஜ் ஹசன் மௌலவியின் மகன் சாதிக் ஹசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வின் ஒருபகுதி அண்மையில் கந்தளாய் அக்போபுற மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிஹால் அஹமட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -