அக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரீஆ அறபுக்கல்லூரி - புதிய மாணவர்கள் அனுமதி

ல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை சரியான முறையில் விளங்கி அதனளவில் பிரச்சாரம் செய்யும் தாஈக்களை உருவாக்கும் நோக்கில் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான தகைமைகள்:

01) 2017 ல் 09 ம் ஆண்டு படிக்கவுள்ளவராக இருத்தல்

02)பாடசாலைக்கல்வியில் நல்ல பெறுபேற்றைப் பெறும் மாணவராக இருத்தல்.

03) 2017ல் 13, 14 வயதுடையவராக இருத்தல்

குறிப்பு. GCE O/L பரீட்சைக்கு தேவையான பாடநெறிகள் தகைமையான ஆசிரியர்களால் போதிக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 15 - 12 - 2016

விண்ணப்பப் படிவதை இந்த LINK னுடாக பெற்றுக் கொள்ளமுடியும்


உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.

Thathbeeqush Shareeah Arabic college.
Mudaliyar road , 
Akkaraipattu - 04

தொடர்புகளுக்கு :

0672278909.
0777888060.
0777951052.
0756980937.
0718235591.

அதிபர்.
அன்ஸார் தப்லீகி. 
-Asmy Sheriff -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -