அமைச்சர் தயாகமகேயின் பேரூந்து இறக்காமத்தில் குடைசாய்ந்து விபத்து..!

ம்பறை தயா ஆடைத்தொளிட்சாலைக்குச் செந்தமான பேரூந்து ஒன்று இன்று காலை அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை ஆடைத்தொளிட்சாலைக்கு பணியாளர்களை  ஏற்றிச்சென்றபோது இறக்காமம் குளத்தாவாழி வீதியில் மோட்டார் வண்டிக்கு இடமளிக்கும் போது இன்று காலை 6.30மணியளவில் தடம்புறண்டது.

இதன்போது இதில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இடமபெறவில்லை என ஸ்தலத்திற்கு விரைந்த எமது இறக்காமம் செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர்   தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -