கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரம்..!

எம்.ரீ.ஹைதர் அலி-
த்திய கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிப்பதற்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக 2016.11.29ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பாடசாலைகளின் தேர்வின்போது தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளும் அதற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரங்களும்...

01. எல்.டீ.எம். சாதிக்கீன் - பதுரியா நகர் அல்-மினா வி.
02. எம்.எல்.எம். பைஸல் - ஓட்டமாவடி தாருல் உமூம் வி.
03. யூ.எல். அஹமட் - வாழைச்சேனை வை அஹமட் வி.
04. ஏ.சீ.எம். அஜ்மீர் - ஓட்டமாவடி சரீப் அலி வி.
05. எம்.சீ. ஐயூப்கான் - மீராவோடை அமீர் அலி வி.
06. எம்.ஐ. உபைத் - மாஞ்சோலை அல்-ஹிறா வி.
07. என். சஹாப்தீன் - மீராவோடை உதுமான் வி.
08. எஸ்.டீ. ஜௌபர்கான் - வாழைச்சேனை ஹைராத் வி.
09. யூ.எல்.எம். ஹரீஸ் - ஓட்டமாவடி சாஹிரா வி.
10. ஏ.எல்.எம். அஸ்ஹர் - மாவடிச்சேனை அல்-இக்பால் வி.
11. ஏ.எல்.எம். இஸ்மாயில் ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வி.

பிரதி அதிபர்கள்..
12. ஏ.ஜே.எம். மர்சுக் - செம்மண்ணோடை அல்-ஹம்றா வி. 
13. எம்.எல். அசனார் - மீராவோடை அல்-ஹிதாயா ம.வி.
14. எம்.ஐ. அஹ்சாப் - ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வி.
15. எம்.ஐ. முபீன் - ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -