புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரழப்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-


ன்று (04) மாலை கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஜாஎலக்கும் சீதுவைக்கும் இடையில்  சென்று கொண்டிருக்கையில் குறித்த புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புகையிரத்தின் நடுப்பகுதியில் சிக்குண்டதால் உடல் பலமாக சிதைவடைந்துள்ளதாக குறித்த புகையிரத்தில் சென்றவர்கள் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக புகையிரத்தில் மோதுண்டு பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பொதாதுள்ளதாக சமுக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களே தமது உயிர்களைப் பாதுககத்துக் கொள்ளும் வகையில் மிகவும் அவதானமாகச் செல்ல வேண்டும் என்பதனை அனைவரும் புரிந்திருத்தல் முக்கியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -