ஆவா குழு தொடர்பில் ராஜிதவின் கருத்து கண்டிக்கத்தக்கது - கோட்டாபய

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு குறித்த அமைச்சர் ராஜிதவின் கருத்து இராணுவத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் செயல் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை தான் உருவாக்கியதாக கூறும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜிதவின் கருத்தை முற்றாக மறுக்கின்றேன். இவ்வாறு அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது தனக்கு மாத்திரமல்ல, இராணுவத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாகும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -