பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளியில் இயங்கி வருகின்ற அல் ஈமானிய்யா அறபுக்கல்லூரியில் 2017ம் ஆண்டிற்கான ஷரீஆப்பிரிவு மற்றும் ழுழு நேர பகுதிநேர ஹிப்ழுப் பிரிவிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
ஷரீஆப்பிரிவு :-
இப்பிரிவில் இணைந்துகொள்பவர்கள் இன்ஷா அல்லாஹ் 06 வருடத்திற்குள் மார்க்கக் கல்வியை திறம்படக் கற்பதுடன் O/L , A/L பரீட்சை மற்றும் ஏனைய அரசாங்க பரீட்சைகள், மார்க்கக் கல்வியில் உயர் கற்கைநெறிகள் தொடர்வதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
பின்வரும் தகைமைகளை அடைந்துகொள்வார்கள்.
இப்பிரிவில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் 14 வயது பூர்த்திசெய்திருப்பதுடன் அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருக்கவேண்டும். O/L பரீட்சை எழுதியவர்கள் விரும்பத்தக்கது.
ழுழு நேர/பகுதிநேர ஹிப்ழுப்பிரிவு :-
இப்பிரிவில் இணைந்துகொள்பவர்கள் இன்ஷா அல்குர்ஆனை நன்றாக மனனம் செய்வதுடன் அன்றாட இஸ்லாமிய நடைமுறைகளைக் கற்றுக் கொள்வார்.
இப்பிரிவில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் 10 வயது செய்திருப்பதுடன் 13 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி:- 10.12.2016
நேர்முகப் பரீட்சைத் திகதி :- 18.12.2016
மேலதிகதொடர்புகளுக்கு: 0672052705 , 0774350386 , 0773561009