ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் Heartiget - 2016

வா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸால் 2016.10.21 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட Heartiget - 2016 நிகழ்வானது சனஸ்டா வரவேற்பு மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. 10 வருட பூர்த்தியை கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில், முஸ்லிம் மஜ்லிஸும் 10 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. 10 வருட நிகழ்வுகளையும் பரிமாறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 10 வருடங்களிலும் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு தங்களது கடந்தகால அனுபவங்ககளயும் மிகவும் உணர்வுபூர்வமாக பகிர்ந்தனர். 

நிகழ்வின் முக்கிய அம்சமாக பழைய மாணவர்களின் கட்டமைப்பாகிய Alumni உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வை தற்போதைய மஜ்லிஸ் நிருவாகமும், அதனோடு இணைந்த பெண்கள் பிரிவும் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

M.A.Jeswath,
Uva Wellassa University.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -