தெஹிவலை மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் நடைபெற்ற 2016 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 34 சதவீத சித்திகளைப் பெற்று மேல் மாகாணத்தில் சாதனைப் படைத்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய 6 மாணவர்களுள் 2 மாணவர்கள் தகைமை பெற்றும் ஏனைய 4 மாணவர்களும் 110க்கு மேலான புள்ளிகளைப் பெற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர். அதிபர் திரு. M.S.M. சுஹார் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியை திருமதி A.R. மம்துஹா அவர்களின் நேர்த்தியான கற்றபித்தலில் சாதனை படைத்த மாணவர்களின் விபரம் பின்வருமாறு.
1. M.R. றிபாஸ் - 168
2. N.M.M. அம்மார் அஹமட் - 162
3. U.M. றிபாத் - 151
4. S. சம்லி அஹமட் - 137
5. S.A. முப்லிஹா - 115
6. M.T. பிலால் - 111
வித்தியாலய கல்வி வரலாற்றில் இச்சாதனை குறிப்பிடத்தக்கதாகும்.
என்.நஜ்முல் ஹுசைன்.