ரீட்டா ஐசக்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளர் சந்திப்பு..!

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
க்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கு பொறுப்பான ரீட்டா ஐசக் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் லக்சல நிறுவனத் தலைவருமான முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக லக்சல நிறுவனத்துக்கு ரீட்டா ஐசக் வருகைதந்த போது நிறுவனத்தில் வைத்து விளக்கமளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -