ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலையின் 2017 ஆம் ஆண்டில் தரம் 6 இல் பாடசாலை கல்வியை தொடரவுள்ள மாணவ மாணவிகள் இக் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்..
இக் கற்கை நெறி 04 வருடகாலங்களாகும்.
இக் கற்கை நெறியில்...
*குர் ஆனிய கற்கைகள்.
*இஸ்லாமிய கற்கைகள்..
*அறபு மொழி.
*கணிதம்.
*ஆங்கிலம்.
*விஞ்ஞானம்.
*தகவல் தொழில்நுட்பம்..
ஆகிய கற்கை நெறிகளை வழங்குகின்றது.
விண்ணப்ப முடிவுத்திகதி- 15 நவம்பர் 2016
தொடர்புகளுக்கு.
ஆண்கள் பிரிவு- 065 2058066
பெண்கள் பிரிவு- 065 2058077
இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை.
கல்வி மற்றும் பயிற்றுவித்தல் பிரிவு.
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.
த.பெ.இல- 01, கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் மாவத்தை.
காத்தான்குடி-30100
தொ.இல-065 2245468
பெக்ஸ் இல- 065 2246040