நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட தண்ணீர் தாங்கி கிராமத்தின் விளையாட்டுக் கழகமான T Super Kings விளையாட்டுக் கலகத்திற்கான சீருடையினை வடமாகாணசபை உறுப்பினரும் மாகாண சபை எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் T Super Kings கழகத்தின் தலைவரான J.நிரோஷ் அவர்களிடம் கையளித்தார்.
Home
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்முகமாக விளையாட்டுக் கலகத்திற்கான சீருடை வழங்கி வைப்பு..!