விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவரின் சடலம் - பொலிசாா் பரிசோதனை

அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை- பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் 24 வயதுடைய ஒர் இளைஞனின் சடலம் உள்ளதாக அவரது மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா். விமல் வீரவன்சவின் புதல்வரின் நண்பரான இந்த இளைஞன் எவ்வாறு இறந்தான் என பொலிசாா் பரிசோதனைகளையும், நடாத்தி வருகின்றனா். 

இம் மரணம் குறித்து வீட்டில் ்இருந்த திருமதி விமல் வீரவன்ச தலங்கம பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -