அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி - 2017

க்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் புதிய கல்வியாண்டில் பாடநெறிகளை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாடநெறிகள் தொடர்பான தகவல்களை 2016.10.14 ம் திகதிய அரச வர்த்தமானியிலும், அக்கரைப்பற்று தொழில் நுட்பக்கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவிலும் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.11.21 ஆகும். தொடர்புகளுக்கு:- 067 2279865, 0770174343

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -