ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கண்டி அனகாரிக தர்மபால மாவத்தையில் உள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த பார்வைக் இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ என்பவர் 181 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
பிரெயில் முறையில் பரீட்சை எழுதிய அம்மாணவனை தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -