அஹமட் கபீர்-
மன்னார் எருக்களம்பிட்டி வெல்பயார் ரஸ்டி அமைப்பு பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மன்னார் எருக்களம்பிட்டியிலிருந்து இடம் பெயர்ந்து நாட்டின் நாலாபுறங்களிலும் வாழும் 1978 களில் பிறந்தவர்கள் இச் சங்கத்தில் அடங்குகின்றனர் . வருடா வருடம் ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு சமூகத்திட்கு பயன் தரும் பல முக்கியமான பணிகளை செய்து வரும் இவ்வமைப்பு இவ்வருடமும் ஒன்பதாவது தடவையாக ஹத்னா நிகழ்வுடன் விசேட வைத்திய நிபுணர்களினால் இலவச மருத்துவ முகாமினையும் ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் அஸ்ரப் சிபாஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -