கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.இதை காரணம் காட்டி கலவரத்தை தூண்டி இந்துத்துவ வாதிகள் பொதுமக்கள் கடைகளையும் ,பொது சொத்துக்களையும் சூரையாடுகின்றனர்.
மக்களே எச்சரிக்கை!! காவி குண்டர்களின் அபாய ஒலி ஒலிக்கிறது, கலவரம் செய்ய துடிக்கிறது, பழியை அப்பாவி இஸ்லாமியர்கள் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள நினைக்கிறது . .
திருப்பூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு. ….
கோவை உக்கடத்தில் பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடும் காவி குண்டர்கள் ….
அமைதி பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை தூண்டிய பயங்கரவாதிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!!! என்று தமிழக இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி இணையம்.