சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு இன்று இரவு 8 மணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் அக்கரைப்பற்று ரி.எப்.சி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் இருந்து 17 இணையத்தளங்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
அக்கரைப்பற்றில் சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு தவம் தலைமையில் ஆரம்பம்..!