முன்னால் மாகாணசபை உறுப்பினர் பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன், காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் உட்பட குவைத், சஊதி அரேபியா மற்றும் அல்ஜிரியா நாட்டின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
வீதி புனரமைப்பு திட்டம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு