சேனையூர் சப்றீன்-
மௌனத்தால்
ஆணுக்கு
மரணத்தை
வழங்குவாள்
மல்லிகை
சூடிய கூந்தலால்
ஆணின்
மனதையே
சிதைய வைப்பாள்
அவன்
அதிசயம்
அது எதுவென்றாலும்
அவள்தான் எனக்கு
அரசி என வாழ்வான்
ஆயிரம்தான்
அவனப்படியென்றாலும்
அவளுக்காகவே அவன்
ஆயுளை முடிப்பான்
Reviewed by
Admin
on
8/17/2016 11:06:00 AM
Rating:
5