அட்டாளைச்சேனையில் "வீட்டுக்கு வீடு மரம்" அமைச்சர் நசீரினால் ஆரம்பித்து வைப்பு

சப்னி அஹமட், அபு அலா-

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நேற்று (01) அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான "வீட்டுக்கு வீடு மரம்" வேலைத்திட்டத்திம் கிழக்கு மாகாண சுகாதா அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீரினால் அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, வீடுகள் அலுவலகங்கள், வீதிகள் மற்றும் மைதானங்கள் என பல இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் போராளிகளினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -