இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார் வீடா (Bio Car- Vita) என்னும்‪‬ இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது. 

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -