அட்டன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை



க.கிஷாந்தன்-

அட்டன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை 02.08.2016 அன்று (செவ்வாய்க்கிழமை) அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.ஜீ.எஸ் விஜித குணரத்ன தலைமையில் நடைபெற்றது.

02.08.2016 அன்று காலை அட்டன் பொலிஸ் மைதானத்திலிருந்து ஆரம்பமான குறித்த அணிவகுப்பு, அட்டன் இரண்டாவது பிரதான வீதியினூடாக அட்டன் நகரத்திற்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -