கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் ஒரு மாதத்துக்கு 28 மில்லியன்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் ஒரு மாதத்துக்கு 28 மில்லியன் ரூபா என வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எகோ பவர் லங்கா பொறியியற்துறை நிறுவனம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சூரிய சக்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்பொழுது ஒரு கட்டடத்தில் மாத்திரம் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி இயந்திரம், வைத்தியசாலையின் சகல கட்டடங்களிலும் பொருத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இதனால், மின் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

DAilyceylon 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -