கொழும்பு கோட்டை ஓல்கோட் மாவத்தையில் வர்த்தக நிலையமொன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஏற்பட்ட இந்த தீயை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து அணைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by
impordnewss
on
7/21/2016 07:38:00 PM
Rating:
5