அட்டாளைச்சேனை இளைஞர் யுவதிகளுக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்..!

சியாத்.எம்.இஸ்மாயில்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் காணப்படுகின்ற தொழில் வாய்ப்புக்களுக்கு இளைஞர் யுவதிகளை தயார்படுத்தும் நோக்கில் பயிற்சிப்பட்டறை ஒன்றை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் அணுசரணையுடன் இணைந்து எதிர்வரும் 28.07.2016 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கோட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கத்துடன் 0776953747 இலக்கத்திற்கு SMS செய்து உறுதி செய்துகொள்ளமுடியும் (அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) 

தொடர்புகளுக்கு :
மனிதவள அபிவிருத்தி அலுவலர்,
பிரதேச செயலகம், 
அட்டாளைச்சேனை 
தொ.பே.இல : 0776953747,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -