எம்.எம்.ஜபீர்-
முஹம்மது அசாம் எனும் 22 வயதுடைய சகோதார் பதுளை, லுனுகளையினை பிறப்பிடமாகவும், அம்பாறை சென்றல் கேம்பில் வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஒரு பெண் குழந்தையின் தந்தை ஆவர் இவர் திடீர் சுகயீனமுற்று இரு சிறுநீரகக்த்தினையும் இழந்து தற்பொழுது கண்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வைத்தியரின் அறிக்கையில் அசாமிற்கு மூன்று மாத காலத்திற்கும் சிறுநீர் மாற்றுச் சிகிச்சை இடம்பெறவேண்டும் என வைத்தியர் கூறியுள்ளார்.

வரியகுடும்பத்தினை சேர்ந்த இந்த சகோதாரிக்கு உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் கீழள்ள வங்கி கணக்கு ஊடாக உதவிகளை வழங்குமாறு சென்றல் கேம்ப் boys கேம்ப் சமூக சேவைகள் மற்றும் நலன்புரி சங்கம் அன்பாக கேட்டுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு boys கேம்ப் சமூக சேவைகள் மற்றும் நலன்புரி சங்கத்தின் தலைவர் பஸ்ரின் ரூ ரியாஜ் அஹ்மதிடம் தொடர்பு கொள்ளவும் 0773069634
எம்.எ.கே பௌமியா
மக்கள் வங்கி - உஹன
A/C No: :189200490018456
கே.எள்.எம் ரிசான்
இலங்கை வங்கி - கதுருவல
A/C No: 77470342