முதலமைச்சர் ‪முயற்சியால் பொத்தானை கிராமத்திற்கு புதிய பாடசாலை


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-


ட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொத்தானை கிராமத்திற்கு அப்பிரதேச சிறார்களின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்  எமது கல்குடா பிரதேசத்தின் முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹும் முகைத்தீன் அப்துல் காதர் அவர்களின் பெயரில் இப்பாடசாலையின் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான வேலைகளை முன்னெடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு கல்குடா அரசியலில் தான் செய்யும் சேவையில் தனது பெயரை குறிப்பிடாமல் இக்கல்குடா மண்ணின் மூத்த அரசியல் வாதியான மர்ஹும் மூகைதீன் அப்துல் காதரின் பெயர் பொரிக்கப்படுவது கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. என்பதும் குறிப்பிட்தக்கது இவ்வாறான சிறந்ததோர் அரசியல் கலாச்சாரம் அனைவருக்கும் முன்மாதிரியாக நிகழ்த்தி காட்டுகின்றார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -