பாலித்த தேவரப்பெருமவுக்கு 7ஆம் திகதி வரை விளக்கமறில்...!

கைது செய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை – மீகஹத்தென்ன ஆரம்பப் பாடசாலையில் ஒன்றில் மாணவர்களை பலவந்தமான முறையில் இணைத்துக்கொள்ள முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னாதாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 மாணவர்களின் பெற்றோர்கள் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -