கிழக்கு மாகாண சபையின் 61 வது சபை அமர்வில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பங்கேற்பு...!

சுலைமான் றாபி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டதையடுத்து இன்றைய தினம் (21) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் 61 வது சபை அமர்வில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பங்கேற்றுள்ளதையே படத்தில் காண்கிறீர்கள்.

அதேநேரம் இன்று எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களை மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -