ஷபீக் ஹுசைன் -
வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களின் தேவைப்பாடுகளை கண்டறியும் நோக்கில் இன்று (4) சற்று முன்னர் மல்வானை, உலகிட்டிவல, ரக்க்ஷபான போன்ற பிரதேசங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்த லைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம் மேற்கொண்டு அம்மக்ளின் தேவைப்பாடுகள் சம்பந்தமாக ரக்க்ஷபான பள்ளிவாசள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், மல்வானை பிரதேசத்துக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -