உலகப் புகழ் குத்துச்சண்டை வீரர் மொஹம்மது அலிக்கு நேற்று வியாழக்கிழமை இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா தொழுகை நடைபெற்றது.
இதில் துருக்கி ஜனாதிபதி எர்துகான் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டார்கள்.
Reviewed by
impordnewss
on
6/10/2016 04:29:00 PM
Rating:
5