பிரபல சிங்கள பாடகரும், பொதுபல சேனாவின் முன்னணி அபிமானியுமான மது மாதவ அரவிந்த தொப்பி போட்டு மார்க்க கடமைகளில் ஈடுபடுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் செய்திகளை / கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் , தான் பங்கு பற்றும் நிகழ்ச்சி ஒன்றில் இருந்த காட்சிகளுக்காக இஸ்லாமியரை போல் வேடம் போட்டதாகவும், இந்த நாட்டு சிங்கள மக்கள் இனவாதிகள் இல்லை எனவும் தான் அனைத்து மதத்தினருக்கும் ஆதரவு அளிப்பவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.