ரோஹித ராஜபக்ஷ பக்தி பாடலுடன் அசத்தல்...!

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ பக்தி பாடலொன்றை பாடியுள்ளார்.

குறித்த பாடலானது, பொசன் போய தினத்தை முன்னிட்டு கால்ட்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற விழாவின் போது பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் இவர் கலந்து கொண்டு பாடிய பாடலின் காணொளிப் பதிவானது இவரின் நண்பர்களின் மூலம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -