மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 200 மில்லியன் ருபா சேகரிக்கும் திட்டம் வெற்றி..!

அஸ்ரப் ஏ சமத்-
கரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த பெட் ஸக்னோ் மெசின் ஒன்றை கொள்முதல் செய்வதற்காக 4 மாதங்களுக்கு முன்பு எம்.என் முஹமட் தலைமையிலான கதிஜா பவுன்டேசனினால் 20 கோடி ருபா சேகரிப்பதற்காக வைத்தியசாலையின் உதபியுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இத்திட்டத்தினை ஆரம்பித்ததிருந்தாா்.

இன்று (13)ஆம் திகதி கண்டி கட்டுகஸ்தோட்ட ரவுப் ஹாஜியாா் தனது மகன் ஹசன் ரவுப் (மதினாவில் ஹோட்டல் துறை) முஹம்மத் ஹாஜியாா் ஊடாக இன்று (13)ஆம் திகதி 50 இலட்சம் ருபாவை மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட்டிடம் கையளித்தாா். 

இந் நிதியுடன் இத் தெகை இன்றுடன் 200 மில்லியன் ருபா சேகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் ஜேர்மணியில் இருந்து பெட் ஸகனா் மெசின் இலங்கை வரவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக முஹமட் தெ்ரிவித்தாா். அத்துடன் மேலும் இவ் வைத்தியசாலைக்குத் தேவையான 25 கோடி ருபா திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படும் எனவும் முஹமட் தெரிவித்தாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -