எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
தேவையான அளவு உணவு பரிமாறப்படுகிறது. ஆனால் சில வீடுகளில் நீர் வடிந்து விட்டது பல வீடுகள் அவ்வாறே இருக்கிறது.
ஆனால் முக்கிய தேவையாக இருப்பது சமைத்துச் சாப்பிட அதற்கான உபகரணங்கள், கேஸ் மற்றும் அடுப்புக்கள். பாய்கள், தலையணைகள், பெட்சீட், ஆடைகள், சிறுவர்களுக்கானதும் பெண்களுக்கானதுமான ஆடைகள் தேவைப்படுகிறது.என்று கூறினார்.
எனவே இவைகளை எடுத்துச் சென்றால் அவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும் அல்லவா..?
இன்ஷாஹ் அல்லாஹ் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பினர் 500 பாய்களும் 100 கேஸ் சிலிண்டர்களும் மேலதிகமாக எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உதவிகள் செய்ய முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
+94 771276680
+94 776144461
+94 672052077