மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி சுமனரத்தின தேரர் நேற்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட்டை சந்தித்தார். சந்திப்பின் பின் வெளியேறும் போது, அவர் முதலமைச்சர்ரை நோக்கி விரல் நீட்டி பேசினார்.
அதேவேளை இந்த விவகாரத்தில் சில சிங்கள ஊடகங்கள் இனவாத நோக்கில் செயற்படுவதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
முதலமைச்சரைச் சந்தித்த சுமனரத்தின தேரர் (வீடியோ)
Reviewed by
impordnewss
on
5/27/2016 04:36:00 PM
Rating:
5