பாறுக் ஷிஹான்-
யாழ். மாநகர சபை ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வளங்க கோரி இன்று போரட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.மாநகர சபைக்கு முன்னல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்திற்கு மத்தியில் இருந்து அவர்கள் இப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
Reviewed by
impordnewss
on
5/12/2016 05:39:00 PM
Rating:
5