மருதமுனை கடற்கரையை சுத்தம் செய்ய நிதி சேகரிப்பு...!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் நோக்கில் அல்-மருதமுனையின் ஆசிரியர் எம்.சி.எம்.அப்துல் காதிர் பாரிய சிரமதானப்பணியை ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு நிதி சேகரிக்கும் பணி இன்று (08-04-2016) ஆரம்பித்து வைக்கபட்டது இதன் போது இளம் சமூக ஆர்வலர் முகம்மது பாயிஸ் அசனார் எடுத்த படம் இது இந்த நல்ல பணிக்கு எல்லோரும் உதவினால் நமது கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க முடியும். -ஒன்றிணைவோம்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -