ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் 60 இணையத்தளங்களை முடக்கவுள்ளது - இலங்கை அரசு கவனம்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் 60 இணையத்தளங்களை முடக்குவது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இணையத்தளங்கள் பலவற்றை பல நாடுகள் தடை செய்துள்ளன. எனினும் குறித்த இணையத்தளங்களின் பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் 44 இணையத் தளங்களை இந்தியா முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -