அமைச்சர் ஹக்கீம் மற்றும் முதலமைச்சர் நஸீர் ஆகியோர் இன்று இறக்காமத்திற்கு திடீர் விஜயம்..!

றக்காம பிரதேச செயலகத்தில் இன்று காலை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்திற்கு திடீர் விஜயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் விஜையம் மேற்கொண்டு அங்கு இருந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டனர். 

குறித்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினரகளான எம்.எஸ்.உதுமாலெப்பை, கே.எம்.ஜவாத் ரஷாக் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -