அமைச்சருக்கு நன்றிகளை தெரிவிக்கும் பிரதேச மக்கள்

எஸ்.எச்.எம்.வாஜித்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கொய்யாவாடி கிராமத்தின் பிரதான வீதி 810 மீட்டர் "காபட்" வீதியாக மாற்றபட்டுள்ளது.

கடந்த காலத்தில் இவ் வீதி கேரவல் பாதையாக குன்றும்,குழியுமாக காணப்பட்டது என்பது குறிப்பிடக்கது.இதனால் மழை காலத்திலும்,ஏனைய நாட்களிலும் பாடசாலை மாணவர்கள்,போக்குவரத்து பாதசாரிகள் பல்வேறுபட்ட சிறமங்களை எதிர் நோக்கியதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு இவ் வீதியினை காபட் வீதியாக மாற்ற நிதி ஒதுக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பள்ளி நிர்வாகம்,ஆதரவாளர் மற்றும் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றனர்.

அமைச்சரின் பணி தொடர வாழ்த்துவோம்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -