அம்பாரை மாவட்டத்தில் வெப்பமான காலநிலை நீர்த்தாகத்தினை போக்குவதற்கும் உணவுகளின் அதிகாரிப்பு!

எம்.எம்.ஜபீர்-

ம்பாரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பிரதேச மக்களும், பிரயாணிகளும் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு வெள்ளரிப் பழம், இளநீர், நுங்கு, பழங்கள் பேன்ற நீர்த்தாகத்தினை போக்குவதற்கு உணவுகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.


பிரதேச மக்களும், பிரயாணிகளும் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு வெள்ளரிப் பழங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் வீதியோரங்களிலும், கல்முனை சந்தையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளரிப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதையும் கல்முனை நகரிக்கு வெள்ளரிப்பழ் வியாபாரிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகின்றது.


பிரயாணிகளின் நீர்த்தாகத்தினை போக்குவதற்கு அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதான வீதிகளின் ஒரோத்தில் வெள்ளரிப் பழம், இளநீர், நுங்கு போன்ற வியபாரிகள் உணவுகளை விற்பனை செய்துவருகிமையை காணக்குடியதாகவுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -