கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியில் நான்கு ஏக்கர் வனப்பகுதி திடீர் தீ விபத்து-படங்கள்

க.கிஷாந்தன்-

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியில் காணப்பட்ட நான்கு ஏக்கர் கொண்ட வனப்பகுதி திடீர் தீ விபத்துக்குள்ளாகி சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் 22.03.2016 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதனையடுத்து இந்த தீ விபத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர திம்புள்ள பத்தனை பொலிஸாரின் உதவியை கொண்டு செயல்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -