ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் சற்றுமுன் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் ஆஜரானர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஹோட்டல் சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்..!
