வலம்புரி கவிதா வட்டத்தின் 26வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரிpயில் செவ்வாய் 22.03.2016 பெளா;ணமியன்று காலை பத்து மணிக்கு பாவலர் பஸீல் காரியப்பர் அரங்காக கவிஞர் கே.லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில்; கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் சிறப்பதியாக கலந்து கொண்டு பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர்
என்.நஜ்முல் ஹுசைன் தலைவர் - 0714929642
செயலாளா - 0777388149 இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியாருடன் தொடர்பு கொள்ளலாம்
