இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த தொழில்நுட்ப அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு இன்று (23/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.
புடைவைகைத்தொழில் நிறுவனத்திக்கும் ஜூக்கி நிறுவனத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -